தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதி 1973
ஸ்டிரைக் பண்ற அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்
திடீர்னு எதிர்க்கட்சி மாதிரி பேச தொடங்கிட்டாங்க...
இவங்க நினைச்சா அரசை கலைக்க முடியுமா? அப்படினு தேடும்போது,
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973 னு ஒரு புக் கிடைச்சது...