Surprise Me!

சொதப்பிய இந்திய பேட்டிங்... ஏமாற்றிய தோனி

2019-02-03 869 Dailymotion

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன கடைசி ஒருநாள்

போட்டியில், இந்தியா பேட்டிங்கில் தடுமாறி உள்ளது. இந்த

போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போது, தோனி 1

ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.

india vs new zealand 5th odi, dhoni got bowled