Surprise Me!

தேமுதிக நிர்வாகிகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.. துரைமுருகன் பேட்டி- வீடியோ

2019-03-08 937 Dailymotion

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் அனகாபுத்தூர் முருகேசன் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார் என்றும் தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது மாறி மாறி பேசி வருகிறார்கள் தேமுதிக நிர்வாகிகள் என்றார் மேலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே என்றும் மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காக எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை என்றார்

des : I'm sorry to look at the duties of the durai murugan interview.