Surprise Me!

விழுப்புரம் தொகுதிக்கு ராமதாஸ் போடும் கணக்கு

2019-03-20 4,375 Dailymotion

யாருக்குதான் வெற்றி என்று சொல்ல முடியாத ஒரு நிலைமை விழுப்புரம் தொகுதிக்கு ஏற்பட்டுள்ளதாம்! விழுப்புரம் ஒரு தனி தொகுதி. இங்கு தலித்துகள், வன்னியர் சமுதாயத்தினர் பெருமளவில் வசிக்கிறார்கள். இந்த விஷயத்தை நன்றாக உணர்ந்த அதிமுக-திமுக சரியாக காய் நகர்த்தி வருகின்றனர்.

PMK Founder Dr Ramadoss has taken a new strategy in the Villupuram constituency. It is said that PMK will have a chance to win.