Actor Kalaiyarasan Exclusive interview.நயன்தாரா தேவையான விஷயங்கள் மட்டும் தான் பேசுவாங்க தேவை இல்லாம பேசமாட்டாங்க அவங்க வேலைல சரியா இருப்பாங்க அதனால தான் அவங்க அந்த இடத்துல இருகாங்க.