Surprise Me!

அதிமுகவில் தினகரன் கண்டிப்பாக இணைவார்... அடித்து சொல்லும் ஆதினம்

2019-04-01 1,371 Dailymotion

அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் இணைவார் என மதுரை ஆதீனம் ஆரூடம் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. அமமுக தனித்து போட்டியிடுகிறது.

Madurai Aathinam says that TTV Dinakaran will join in ADMK after elections over.