மெட்ரோவிற்காக நிலத்தை கொடுக்க மைலாப்பூர் வாசிகள் எதிர்ப்பு
2019-04-07 1 Dailymotion
ன்னையில் மைலாப்பூர் பகுதியில் புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மைலாப்பூர்வாசிகள் மத்திய அரசுக்கு மனு அளிக்க முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
People in Mylapore opposes Chennai metro's new project plan in TTK road.