Surprise Me!

என்ன செய்ய போறார் தோனி ? கவலையில் ரசிகர்கள்

2019-06-26 1,590 Dailymotion

ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் வரை இந்திய அணி சிறப்பாக ஆடி வந்தது. ஒரு குறை கூட சொல்ல முடியவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து, குறிப்பாக தோனி குறித்து கடும் விமர்சனங்களும், கவலைகளும் அதிகரித்தன.

india's middle order worries ahead of west indies match