இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாதுகாப்பு கருதி நிறைய முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா நியூசிலாந்து போட்டி நடக்கும் மான்செஸ்டர் மைதானத்திற்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
no fly zone announces in the match between ind vs nz