#actorsuriya
#kaappaan
#periyar
காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கி தான் என பெரியார் கூறியதை நினைவு கூர்ந்து பேசினார்.
Actor suriya remembers periyar commands on kappan movie release function.