நடிகர் சூர்யாவின் பேச்சு சில நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தான் அகரம் விழாவில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை விமர்சித்து பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது கோட்ஸே குறித்து பேசியுள்ளது மீண்டும் வைரலாகியுள்ளது.
what is the reason for actor surya's recent speech.
#Surya