Surprise Me!

ஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த எம்.எல்.ஏ...தொடரும் குழப்பம்

2019-10-19 13 Dailymotion

#eps
#ops
#aiadmk

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி சிவக்குமார் இல்லத் திருமண விழா அழைப்பிதழில் ஓ.பி.எஸ்.படம் இடம்பெறாதது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

admk mla manonmani sivakumar avoid ops image in her family marriage invitation