Surprise Me!

ஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. !

2019-11-18 5 Dailymotion

ஓசூர் அருகே டிப்பர் லாரி - கார் மோதிக் கொண்ட சாலை விபத்தில் கார் தீப்பற்றி எரிந்து ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம் திட்டமிட்ட கொலையென போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது