#NCP
#MLAs
#SharadPawar
என்சிபி கட்சியில் துணை முதல்வர் அஜித் பவார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அக்கட்சியின் 54 எம்.எல்.ஏக்களில் 53 பேர் சரத்பவார் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
NCP has claimed that they have 53 MLAs are supporting party president Sharad Pawar.