Surprise Me!

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்! அவ்வளவு சொகுசு!

2020-01-30 26,631 Dailymotion

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள கியா கார்னிவல் லக்ஸரி எம்பிவி காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கியா கார்னிவல் காரின் வசதிகள், பெர்ஃபார்மென்ஸ் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.