#indvsnz
#viratkohli
எப்போதுமே தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பலவிதமான பகிர்வுகளை தொடர்ந்து பதிவிட்டு வருபவர் கேப்டன் விராட் கோலி. உள்ளூரில் இருந்தால், மனைவி அனுஷ்காவுடனும் வெளிநாட்டில் இருந்தால், சக வீரர்கள் உள்ளிட்டவர்களுடனும் அவரது புகைப்படங்கள் இருக்கும்.
Kohli, Shami and Shaw making weird gestures in Kohli's post