செய்தியாளர் ஆனந்த் வெளிநாடு சென்று வந்த பிறகு தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் முன்று கொரோனா தொற்று, உள்ளே நுழையாதீர் என்ற வாசகத்தோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் ஊரில் உள்ளவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தவறாக நினைத்து, ஒதுக்கியுள்ளனர்.