Surprise Me!

Alka Lamba and Yogeshwar Dutt indulged in Twitter spat

2020-04-08 8,170 Dailymotion

#alkalamba
#yogeshwardutt

டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கும் பாஜகவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்துக்கும் இடையே கடுமையான வாய்ச் சண்டை நடந்துள்ளது டிவிட்டரில்.