கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரித்துள்ளதால், வாடகை லாரிகளுக்குள் டஜன் கணக்கான உடல்களை சேமித்து வைத்த ப்ரூக்ளின் இறுதி சடங்கு நிறுவனத்தின் செயல்களை கண்டு அதிர்ச்சி அடைந்த நியூயார்க் மாகாண சுகாதார அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் இறுதி சடங்கு உரிமத்தை வெள்ளிக்கிழமை பறித்தனர்.
Covid-19 US: Brooklyn funeral home's license suspends after it stored dozens of in rental trucks
#Brooklyn