Surprise Me!

மதுரையில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர்ராஜு அளித்த பேட்டி

2020-06-12 16,028 Dailymotion

மதுரை: "ஸ்டாலினுக்கு இருக்கிறது வாடகை மூளை.. சொந்த மூளை அவருக்கு இல்லை.. ஏன்னா, எந்த விஷயத்தை பாராட்டணும், எந்த விஷயத்தை எதிர்க்கணும் என்றுகூட தெரியாமல் இருக்கார்.. வாடகை மூளை இருக்கவேதான் அப்படியெல்லாம் பேசுறார்" என்று திமுக தலைவரை அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல் செய்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/mk-stalin-tn-minister-sellur-raju-has-criticized-to-dmk-leader-388102.html