Surprise Me!

கொல்லிமலையில்... என்ன இருக்கு? Kollimalai

2020-10-17 2 Dailymotion

குட்டிதிரை kollimalai
கொல்லிமலையில்... என்ன இருக்கு?
கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில், 17 மைல் பரப்பளவில், 70 கொண்டை ஊசி வளைவுகளுடன், நாமக்கல்லில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கொல்லி மலை.
1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோயில், கொல்லி பாவை, மாசி பெரியண்ணசாமி கோயில், சித்தர்கள், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், ஆகாய கங்கை அருவி என உங்களை வியக்க வைக்கும்.

What is in kollimalai