Surprise Me!

கடலூர் ஆய்வில் ஆளுநருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

2020-11-06 0 Dailymotion

கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டத்தில் ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டார். அப்போது, வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதிக்குச் சென்ற அவர், திடீரென்று தன்னுடைய காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.





cuddalore visit unexpected experience of governor