Surprise Me!

அபிராமி தப்பிக்க ஒரே வழி இதுதான்..! #BiggBossTamil3

2020-11-06 1 Dailymotion

கார்டன் ஏரியா முழுவதும் கல்லறையும், எலும்புக்கூடுமாய் சுடுகாடு செட் அப் போடப்பட்டிருந்தது. சேரன் ஆர்ட் டைரக்‌ஷனை கவனித்து ‘நாங்க தூங்கறதுக்கே 12 ஆகிருக்கும். அதுக்குள்ள நைட்டோட நைட்டா இத செட் போட்டிருக்காங்களே’ எனப் பாராட்டினார். சாண்டி “குருநாதா.. போற போக்கப் பார்த்தா பிக்பாஸ் வீடு இப்படித்தான் ஆகப்போவுதுனு சொல்றீங்களா?” என்று கமெண்ட் அடித்தார்.