இப்போ வரைக்கும் நான் என்னோட ஃபேஸ்புக் ஓபன் பண்ணலை. நைட் எல்லாம் தூக்கம் இல்ல... மனசெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சுன்னு இன்னைக்கு காலேஜ் லீவு போட்டுட்டேன். எனக்கு மீம்ஸ் பிடிக்கும். நானும் மீம்ஸ் எல்லாம் போடுவேன்தான்.