Surprise Me!

ஜெ. சமாதியில் மாம்பழம் வழங்கிய நடிகை விந்தியா!

2020-11-06 0 Dailymotion

ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டுத் தோட்டத்து மாம்பழங்கள், அம்மா வீட்டுக்குச் செல்லும். இந்த வருடம் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அம்மாவின் மரணம் எனக்கு மிகப்பெரிய இடி. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வெளிவந்துகொண்டிருக்கிறேன். இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் கட்சி இணைய வேண்டும் என்பதே என் விருப்பம். சீக்கிரமே அரசியல்வாதியாக, பேச்சாளராக, அ.தி.மு.க தொண்டராக வருவேன்' எனக் கூறியுள்ளார்.