Surprise Me!

ஒவ்வொரு லைக்கிற்கும் ஒரு விலை ..வில்லனான ஃபேஸ்புக்!

2020-11-06 0 Dailymotion

அமெரிக்காவில், 50 மில்லியன் மக்களின் தனிப்பட்ட அரசியல் சார்ந்த தகவல்கள், ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்டது. இந்தத் திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தத் திருட்டை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற பொலிட்டிக்கல் டேட்டா ஃபர்ம் நிறுவனம் செய்தது என பிரிட்டன் தொலைக்காட்சி சேனல்' நியூஸ் 4' நேற்று செய்தி வெளியிட்டது.






mark zuckerberg apologize for fb data theft