Surprise Me!

சி.டி.மணி 'ஸ்கெட்ச்' போடுவதில் கில்லாடியான கதை!

2020-11-06 1 Dailymotion

சென்னை போலீஸாரிடம் சிக்கிய பிரபல ரவுடி சி.டி.மணி, ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடி என்கின்றனர் விவரம் தெரிந்த போலீஸார். அவரின் கூட்டாளிகள்தான் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சி.டி மணி மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனர்.

How chennai police arrested CD Mani?