விழுப்புரத்தில் ஆராயி என்பவர் தாக்கப்பட்டு மற்றும் அவரது எட்டு வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா, அல்லது வேறு காரணமா? கேரளாவில் மது என்ற இளைஞரைக் கொன்ற கும்பலைக் கைது செய்ததைப்போல இதிலும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
we talk a lot about sridevi but what about araayi asks prasanna