Surprise Me!

கமல் வீட்டில் சிக்கிய கொள்ளையன் !

2020-11-06 0 Dailymotion

சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் நடிகர் கமல்ஹாசன் வீடு உள்ளது. இந்த வீடு, மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகமாகச் செயல்படுகிறது. இதனால், எப்போதும் போலீஸார் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்தநிலையில்,சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்தவர்,அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார்.



young men arrested for went to rob the kamal hassan house