Surprise Me!

கண்கலங்கவைத்த ‘தேங்க்ஸ்’ புகைப்படம்! #keralafloods

2020-11-06 0 Dailymotion

கேரளாவில் ஒரு வீட்டு மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று அதே மாடியில் கடற்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக `தேங்க்ஸ்' என்று பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமுகவலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, கண்கலங்க வைத்துள்ளது. #kochi #keralafloods