Surprise Me!

அவரோட சூழ்ச்சியால ஐஸ்வர்யா ஜெயிச்சாலும் ஆச்சர்யமில்ல...! #BiggBosstamil2 #SurveyResult

2020-11-06 0 Dailymotion

ஜூன் 17 ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீசனின் ஃபைனல், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. 16 போட்டியாளர்களோடு தொடங்கிய இரண்டாவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜயலட்சுமி வீட்டுக்குள் நுழைந்தார்.தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி என ஃபைனலிஸ்ட் அனைவரும் பெண்களே. இதில் பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராக வருவதற்குத் தகுதியானவர் யார் என்று சர்வே ஒன்றை நடத்தினோம். அந்த சர்வேயின் முடிவுகள் இதோ...


#biggboss #biggbosstamil2 #biggbossfinalae #biggbosssurvey