Surprise Me!

ஏழை மக்கள் போட்டியிடவே முடியாதா? #Election2019 #Election #TNPolitics

2020-11-06 0 Dailymotion

சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் அலுவலரைச் சந்தித்து தன் வேட்புமனுவைக் கொடுத்தார். அந்த மனுவை வாங்கிக் கொண்ட தேர்தல் அலுவலர் டெபாசிட் தொகை 25,000 கேட்டதற்கு தன் மேல் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து வைத்தவர். இத்தொகையை வாங்கிக் கொண்டு என் வேட்புமனுவை அங்கீகரிக்க வேண்டுமென்றார்.