Surprise Me!

விமானம் வரும்போது கேட் போட்டு சாலையை மூடும் ஆச்சரிய நாடு !

2020-11-06 0 Dailymotion

ஆச்சர்யமாக இருக்கிறதா... அந்த ஊரில் விமான நிலையம் அமைக்க வேறு இடமே இல்லையா. ஏன் விமான ஓடு தளத்திற்கு அருகே சாலையையும் வைத்து, விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் கேட் போட்டு சாலையை மூட வேண்டும்... இது எந்த நாட்டில் இருக்கிறது... என்கிறீர்களா?