ஒரு மொழியில் வெளியான படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்யும்போது, பெரும்பாலும் கதையை மட்டும் அப்படியே எடுத்துவிட்டு, கதை சொல்லும் விதத்தை திரைக்கதை மூலமாக மாற்றிவிடுவார்கள்.