Surprise Me!

நிறம் Friendship-க்கு ஒரு தடையல்ல ..!#ViralPhoto பின்னணி

2020-11-06 0 Dailymotion

ஜார்ஜின் இந்தத் துயர மரணத்தை எதிர்த்து போராடும், பால்ய காலந்தொட்டே நண்பர்களாக இருந்து வரும் மூவரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி அநேக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #BlackLivesMatter

Reporter - ச.கெளதம்