#IndiaVsAustralia
#RohitSharma
Sourav Ganguly revealed why Rohit Sharma not picked in ODI and T20 squad
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை.இந்த நிலையில் அந்த ரகசியத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி உடைத்துள்ளார்.