வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து மாருதி சுஸுகி கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.