Surprise Me!

மீண்டும் US Electionல் போட்டி? அதிரடி திட்டங்களுடன் Trump | OneIndia Tamil

2021-02-19 3,801 Dailymotion

Former US President Donald Trump says it's too early to say whether he will run for another Presidential term in 2024.

தனக்கான ஆதரவு மக்களிடையே அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள டிரம்ப், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.