Surprise Me!

TTV Dinakaran-ன் திடீர் அழைப்பு...OPS மௌனம் கலைப்பாரா? | Oneindia Tamil

2021-02-20 1,365 Dailymotion

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் பரதன் ஆகலாம் வாருங்கள் என டிடிவி தினகரன் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்பாரா அல்லது மௌனம் கலைத்து டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுப்பாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.


Will OPS accept TTV Dinakaran's call or break the silence?

#OPS
#TTV
#Sasikala