நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், சிறுநீர், சாணத்திலிருந்து பல்வேறு பொருள்கள் மதிப்புக்கூட்டப்படுகின்றன. அதில், சிறுநீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கிப் பெறுவதன் மூலம் கிடைக்கும் ‘அர்க்’ மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த அர்க்கை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்.
தொடர்புக்கு, பாலசுப்பிரமணியன்,
செல்போன்: 88382 61486