Surprise Me!

Air India-வை மீண்டும் கைப்பற்றிய TATA.. மாபெரும் வரலாற்று பயணம்

2021-10-09 1 Dailymotion

இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா-வை கடன் சுமையைத் தாங்க முடியாமல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், ஏர் இந்தியா கைப்பற்றும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு நிறுவனமன Talace வெற்றிபெற்று உள்ளதாக இன்று (Oct 8) அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tata's long history with Air India: JRD Tata's Tata airlines Home coming in new name