Surprise Me!

மீன் வளர்ப்பு மற்றும் மீன்குஞ்சு உற்பத்தியில் கலக்கும் விவசாயி! _

2021-10-15 1 Dailymotion

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த விவசாயி சர்மஸ்த், 12 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து, மீன் குஞ்சுகள் மற்றும் மீன்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் அனுபவம் பெற்ற சர்மஸ்த், இத்துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளித்து வருகிறார். மீன் வளர்ப்பு அனுபவங்களை இந்த இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.