Surprise Me!

இந்திர பெருவிழா தேரோட்டம்; துர்கா ஸ்டாலின் வடம் பிடித்து துவக்கி வைப்பு!

2022-02-21 422 Dailymotion

சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற திருவெண்காடு (புதன் ஸ்தலம்) அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திர பெருவிழா தேரோட்டம் துவங்கியது தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தார் திராளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.