Surprise Me!

ஆசிரியர் பணியிட மாற்றம்; மாணவர்கள் போராட்டம்!

2022-02-21 56 Dailymotion

சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் பணி மாற்றத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரி அரசு பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பெற்றோரை நீ என்ன ஜாதி என ஆவேசமாக கேட்ட காவல் ஆய்வாளரால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.