ரஷ்யாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் இருக்கும் லுஹான்ஸ்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
Ukraine military says five Russian planes and a Russian helicopter were shot down in Luhansk region today.