Surprise Me!

இருங்க நானும் வர்றேன்; மாரத்தானில் கலந்து கொண்டு ஓடிய காவல் கண்காணிப்பாளர்!

2022-02-26 1 Dailymotion

மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி 26.02.2022 (காலை 06.15 மணிக்கு) மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டத்தில், ஐயங்கார் பேக்கரி சோழவந்தான் ரோட்டில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.