Surprise Me!

மன்னார்குடியில் கொசுவை ஒழிக்க தீவிரம்!

2022-03-08 0 Dailymotion

மன்னார்குடியில் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க நகராட்சி சார்பில் பணியாளர்கள் வீதி, வீதியாக சென்று கொசு புகை மருந்து அடிக்கும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார் .