Surprise Me!

தண்ணீர் திருவிழா; உற்சாக நடனம்; குளத்தை தத்தெடுத்த மாணவர்கள்!

2022-03-19 10 Dailymotion

புதுச்சேரியில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தண்ணீர் குடத்தை தலையில் சுமந்து வந்தும், பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம் சுற்றியும், பரதநாட்டியம் ஆடியும், பொய்க்கால் குதிரையாட்டம் ஆடியபடி ஊர்வலமாக வந்து வண்ணாங்குளத்தில் தண்ணீரை ஊற்றி குளத்தை தத்து எடுத்தனர்.