திருச்சி சுந்தர் நகரில் மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டிகள் டான் செஸ் அகடமி மற்றும் எஸ் பி ஆர் ப்ரமோட்டர்ஸ் சார்பில் டான்செட் அகடமியின் செயலர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.