Surprise Me!

பால் தட்டுப்பாடு அபாயம்; ஸ்டாலின் தூக்கம் போச்சு!

2022-04-12 4 Dailymotion

கால்நடை தீவனங்களின் விலை பலமடங்கு உயர்ந்து இருப்பதால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உடனடியாக உயர்த்த வேண்டும் என்றும் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தப் போராட்டத்தை நோக்கி செல்ல வேண்டியிருக்கும் எனவும் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்